Jayaharipriya
KINDERGARTEN D

வணக்கம். என் பெயர் ஜெயஹரிபிரியா. என்னோட சொந்த ஊர் பரமக்குடி. நம்ம தமிழ் பள்ளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னோட மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். பாடங்கள் சொல்லி கொடுக்கும் அன்பான முறை, ஒழுக்கம். எல்லாமே இந்தியாவை விட இங்கு நன்றாக உள்ளது, பெருமையாகவும் உள்ளது.. நானும் என் உதவியை நன்றாக செய்வேன் என்று நம்புகிறேன்.. நன்றி.

Apply for Admission or some other Call to Action